buy onions directly

img

வெங்காய விலை உயர்வு அரசு நேரடியாக கொள்முதல் செய்ய மறுப்பது ஏன்?

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெங்காய விலை குறித்து கேள்வி எழுப்பிய போது நான் வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று பதில் சொல்லிய தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.